வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.

வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல். 


" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி ஏப் 4 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி கிராமத்தில் திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் சார்பில் கட்டப்பட்டுள்ள தளபதி அறிவாலயம் கட்டிடம் பொது பயன்பாட்டில் உள்ளது.


உலக முழுவதும் கொரோனா நோய் காரணமாக மக்கள் பீதி அடைந்து உள்ள நிலையில் நோய் கட்டுபடுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில் கொரோனா நோய் தடுக்க சிறப்பு பிரிவாக தளபதி அறிவாலயம் கட்டிடத்தை பயன் படுத்துக்கொள்ள திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அங்கே தங்க வைத்து வைத்தியம் பார்க்கப்படும் நோயாளிகளுக்கு மூன்று வேலை உணவு மற்றும் அனைத்து  அடிப்படை வசிதிகளை செய்து தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.



Popular posts
பிப்-25: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32
Image
மத்திய பிரதேச முதல்வா்பொறுப்பில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்தார்
Image
நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலாக தங்கத்தின் விலை சிறிதளவு சரிந்தது : சவரன் ரூ.552 குறைந்து ரூ.32,776க்கு விற்பனை
Image
ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை திறந்து வைத்து விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
Image